இந்த வகுப்பு என் மகனுக்கு மிகவும்…
இந்த வகுப்பு என் மகனுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது கணிதம் என்றாலே என் மகனுக்கு பிடிக்காது ஆனால் இந்த வகுப்பு ஆரம்பித்த பிறகு என் மகனே சொன்னான் அம்மா கணக்கு ரொம்ப ஈஸியா இருக்கு இனி அடுத்த வகுப்பில் நன்றாக படிப்பேன் கணக்கு னா எனக்கு இனி பயம் இல்ல என்றான் தங்களுக்கு மிகவும் நன்றி.

Resposta da Mission With Vision







